தப்பா

பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.

ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...

முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்....

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்....

எழுதியவர் : செல்வமணி (22-Aug-16, 12:02 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thappaa
பார்வை : 195

மேலே