ஆணா, பெண்ணா

*மருத்துவர்* : ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு..

*பெண்* : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!

எழுதியவர் : செல்வமணி (22-Aug-16, 12:03 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 261

மேலே