அனாவசியமா

நீதிபதி:
"ஏம்ப்பா ரெண்டு காலும் நொண்டியா இருக்கும்போதே இவ்வளவு திருட்டு வேல செஞ்சிருக்கயே இன்னும் கை காலல்லாம் நல்லா இருந்தா என்ன செஞ்சிருப்ப?"

திருடன்:
"இப்டி அனாவசியமா மாட்டிட்டுருக்க மாட்டேங்க."

எழுதியவர் : செல்வமணி (21-Aug-16, 11:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 168

சிறந்த நகைச்சுவைகள்

மேலே