கண்ணீர் கண்ணீர்

பிள்ளை தொல்லை தொல்லை செல்லும் அம்மாக்களும் .......
பிள்ளை தொல்லை தொல்லை சொல்லும் அப்பாக்களும் ......
வாருங்கள் வாருங்கள் என கண்ணீர் கண்ணீர் வடிக்கிறது
அனாதை ஆசிரமம் .

எழுதியவர் : ஷாபி (22-Aug-16, 9:38 am)
Tanglish : kanneer kanneer
பார்வை : 126

மேலே