சுதந்திரம்

புரட்சியினால்
பெற்றிருந்தால்

புதிய பாரதம்
பிறந்து இருக்கும்

இருட்டு வேளையில்
சுதந்திரம் என்றான்

சுருட்டும் வரை
சுருட்டி விட்டு!

இன்னும்
வெளிச்சத்தை

காணாமல் நாம்!
#Sof #sekar

எழுதியவர் : #Sof #sekar (23-Aug-16, 3:45 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 124

மேலே