கோரிக்கை

வாழ விடுங்கள்
அல்லது
வழி விடுங்கள்
என்பதே
நாளைய
நம்பிக்கைகளான
இன்றைய
சிறுவர்களின்
இதயக் கோரிக்கை!

எழுதியவர் : சி.பிருந்தா (21-Aug-16, 5:29 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : korikkai
பார்வை : 85

மேலே