தோழிக்கு ஓர் பாடல்

இன்று போனால்
என்ன தோழி
நாளை இருக்கே
நம்பி வா நீ

வானவில் தான்
வாழ்க்கை என்றால்
வானம் என்ன?
பூமி என்ன?


வெங்காயம் உரித்தால்
ஒன்றும் இல்லை
உன்காயம் அதுபோல்
மறையும் தன்னால்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Aug-16, 1:40 pm)
Tanglish : thozhiku or paadal
பார்வை : 473

மேலே