தொடுதிரை கைபேசி

தொடுதிரை கைபேசி (தொட்டால் பூமலரும்)

தொட்டால் போன் திறக்கும்
தொடாமல் ப்ளூடூத் இருக்கும் போட்டோவால் Facebook நிரப்பும்
விடாமல் what's app  துரத்தும்
கண்கள் இல்லாமல் கடவுசொல்லில்லாமல் ஐபோன் திறப்பதில்லை என் அண்ட்ராய்டுபோனும் திறப்பதில்லை
wifi இல்லாமல் data connection இல்லாமல் net நடப்பதில்லை mailலும் வருவதில்லை....
தொட்டால் போன் திறக்கும்
தொடாமல் ப்ளூடூத் இருக்கும் போட்டோவால் Facebook நிரப்பும்
விடாமல் what's app துரத்தும்

2G 3G ஆனாலும் 3G 4G ஆனாலும்
2G 3G ஆனாலும் 3G 4G ஆனாலும்
வீடியோ முடிவதில்லை
upload செய்தாலும் download செய்தாலும்
upload செய்தாலும் download செய்தாலும்
battery நிலைப்பதில்லை ஓ!
battery நிலைப்பதில்லை ...

தொட்டால் போன் திறக்கும்
தொடாமல் ப்ளூடூத் இருக்கும் போட்டோவால் Facebook நிரப்பும்
விடாமல் what's app  துரத்தும்

எழுதியவர் : இரா.இரா (22-Aug-16, 1:06 pm)
பார்வை : 79

மேலே