வேற்றுமையில் ஒற்றுமையில்
![](https://eluthu.com/images/loading.gif)
உண்மையில் சுகந்திரம் பெற்றோமா
பெற்றோம் பெற்றோம் எதை பெற்றோம்
சுதந்திரம் என்ற பெயரில் எதை பெற்றோம்
சுவாசிக்கும் காற்றுய , வாழும் இடத்தையா இல்லை
அடிமைகளை இருந்தோம் அப்பொழுது
அகிம்சையால் வென்றோம் ,
வெற்றியில் வேற்றுமையில் ஒற்றுமையில் கண்டோம்
இன்று அதை தொலைத்து நின்றோம் ......
நாம் பெற்றோம் பெற்றோம் சுதந்திரம் எனும் பெயரை 70 ஆண்டுகளில்..