ramprakashrajan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ramprakashrajan
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  17-Jan-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2011
பார்த்தவர்கள்:  138
புள்ளி:  30

என்னைப் பற்றி...

Tamil lover

என் படைப்புகள்
ramprakashrajan செய்திகள்
ramprakashrajan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2016 1:17 pm

மாரியப்பா மாரியப்பா , வெற்றியப்பா உன்வெற்றியப்பா
மாரியப்பா மாரியப்பா , வெற்றியப்பா உன்வெற்றியப்பா
தோள்மேல தங்க மெடலு , தமிழ்நாட்டுக்கு ஒரு தங்கவேலு
நிலையாக நெனைக்கவச்ச நினைச்சத பலிக்கவச்ச
உன் அன்னை நினைச்சபடி உன்னை ஜெய்யுக்கும்படி
வேண்டிய வரம்தான் உன்வெற்றியப்பா

மேலும்

முயன்றால் எதையும் அடையாளம்.. 11-Sep-2016 11:13 pm
ramprakashrajan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2016 6:54 pm

ஒன்றே வரி என்று ஆக்குவோம்
ஒருவரி GST யை போற்றுவோம்
அனைத்தையும் ஆக்கமாக
அனைவரின் நோக்கமாக
வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டுமென்று வரவேற்போம்
(ஒன்றே வரி என்று ஆக்குவோம்)

பணங்களில் கருப்புப்பணம் இருக்கலாம், அந்த கருப்புப்பணம் மீட்கும் வழி பார்க்கலாம்
பணங்களில் கருப்புப்பணம் இருக்கலாம், அந்த கருப்புப்பணம் மீட்கும் வழி பார்க்கலாம்
நல்ல பணம் என்று நாம் சம்பாதிக்கும் பணம் என்றும் தான்
ஒருபோதும் யாராலும் அழியாததாம்

(ஒன்றே வரி என்று ஆக்குவோம்)


பணம் அதனை சம்பாதிக்க பல வழி , என்றும் நேர்மையாக சம்பாதிக்க ஒருவழி
பணம் அதனை சம்பாதிக்க பல வழி , என்றும் நேர்மையாக சம்பாதிக்க ஒருவழி
இந்த ஒ

மேலும்

இனி இந்த உலகம் சுழலும் விசையும் பணமே! 05-Sep-2016 9:51 pm
ramprakashrajan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2016 8:28 pm

திருமாலின் சின்ன திருப்பதி
பார்த்தனின் சாரதியாய்
அவரின் முன் புஷ்க்கரிணியாய்
அமைந்தது நம் திரு அல்லி கேணி

பல்லவன் கட்டி சோழனால்
பராமரிக்கப்படுத்தமாய்
விளங்கியது இக்கோவில்

திருமங்கை ஆழ்வாரால்
திவ்வியப்பிரபந்தத்தில் பாடல்
பெற்ற இத்திருத்தலம்

கடலின் வெற்றலைகள்
வெண்முத்துக்களையும்
கலங்கரை விளக்கம்
கப்பலையும்
கரைசேர்க்கும்

ஆரம்பக்காலத்து அக்ரஹாரம்
ப்ராமண லோகம்
ப்ரம்மசாரிகளின் சொர்க்கம்
விருந்தாளிகளின் விடுதி

மூன்று கட்டுகள் கொண்ட வீடு
முதற்கட்டு வரவேற்பறை
இரண்டாம்கட்டு வாழுமறை
மூன்றாம்கட்டு சமையலறை
அன்று பின்கட்டில் கிணறும் வீட்டின் முன்
திண்ணையும் ,
இன்

மேலும்

நம் பெருமைகளை நாம்தான் எடுத்துரைக்க வேண்டும் இவ்வுலகிற்கு! 05-Sep-2016 12:24 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2016 10:54 pm
ஊர் புகழ் உலகறிய செய்த விதம் அழகு 04-Sep-2016 10:53 pm
ramprakashrajan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2016 12:52 pm

Selfie எடுக்கும் மனிதரெல்லாம் சக்ஸஸ் ஆவதில்லை,
சக்ஸஸ் ஆனா மனிதரெல்லாம் selfie எடுப்பதில்லை


படம் எடுக்கும் மனிதனிடம் கதையிருப்பதில்லை
கதை இருக்கும் மனிதனெல்லாம் படம் எடுப்பதில்லை
பணம் குவித்த விளம்பரத்தால் வந்ததெல்லாம் வெற்றி
விளம்பரமில்லாத படங்களுக்கு வருவதெல்லாம் தோல்வி

(Selfie எடுக்கும் மனிதரெல்லாம்......)

நடிக்க வந்த அனைவருமே நாயகனாவதில்லை
நாயகனான அனைவருமே தக்கவைத்துக்கொள்வதில்லை
படம் பார்த்து அனைவருமே சோர்ந்து போவதில்லை
சோர்ந்து போன அனைவரும் ஒருவரைசார்ந்துஇல்லை

(Selfie எடுக்கும் மனிதரெல்லாம்........)

பிறர் வெற்றி காணும் ரசிகனுக்கு இருப்பதெல்லாம்

மேலும்

அழகிய சிந்தனையை அவரைப்போலவே சொன்னது இனிமை...! வாழ்த்துக்கள் நண்பரே......! 29-Aug-2016 9:26 am
ramprakashrajan - ramprakashrajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2016 4:56 pm

பள்ளியில் பயலாதது பழக்கத்தில் வருவது
பழகுவதற்கு முயற்சிக்கும் முன் அவசியம் செய் பயற்சி
பற்றற்றநிலை பயிரை மனது முழுவதும் பரவ செய்
உள்மனதோடு உரையாடு !

நீர் ஊற்றி பயிரை வள , பகைவன் நண்பன் ஒருவனாகவே தென்படுவான்
இரவு பகல், இன்பம் துன்பம் இயல்பென உணர்வாய் !
பெற்றார்கள் , உற்றார்கள் மற்றும் உறவினர்கள் இவ்வுலகுக்கு
வந்தமையை நன்குஅறி ! நன்றி பாராட்டாதே !
நீ வந்த காரணமும் உன்னால் உருவான உறவுகளை புரிந்து
உன் உள்ளத்தை தெளிவாக்கு ! பரிந்து போகாதே
நன்றியையும் எதிர்பார்க்காதே !

பயிர் வளர்ந்து செடியென காண்பாய் ! உன் உயிர் நாடியே உரமானது .
இனி உன் உள்ளுணர்வு உரையாட கேட்பாய் !
நட அதன

மேலும்

அருமை.... 16-Aug-2016 12:37 pm
ramprakashrajan - ramprakashrajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2013 3:50 pm

கவிதை
கவி விதை விதைத்தால் முளைத்து
வந்ததோ !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

user photo

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
மேலே