ஒன்றே வரி

ஒன்றே வரி என்று ஆக்குவோம்
ஒருவரி GST யை போற்றுவோம்
அனைத்தையும் ஆக்கமாக
அனைவரின் நோக்கமாக
வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டுமென்று வரவேற்போம்
(ஒன்றே வரி என்று ஆக்குவோம்)

பணங்களில் கருப்புப்பணம் இருக்கலாம், அந்த கருப்புப்பணம் மீட்கும் வழி பார்க்கலாம்
பணங்களில் கருப்புப்பணம் இருக்கலாம், அந்த கருப்புப்பணம் மீட்கும் வழி பார்க்கலாம்
நல்ல பணம் என்று நாம் சம்பாதிக்கும் பணம் என்றும் தான்
ஒருபோதும் யாராலும் அழியாததாம்

(ஒன்றே வரி என்று ஆக்குவோம்)

பணம் அதனை சம்பாதிக்க பல வழி , என்றும் நேர்மையாக சம்பாதிக்க ஒருவழி
பணம் அதனை சம்பாதிக்க பல வழி , என்றும் நேர்மையாக சம்பாதிக்க ஒருவழி
இந்த ஒருவரி தான் எங்கள் வழி என்று நாம்
நேர்மை ஒரு நாளும் தவறாமல் வரி கட்டுவோம்

(ஒன்றே வரி என்று ஆக்குவோம்)

எழுதியவர் : இராம்பிரகாஷ் (5-Sep-16, 6:54 pm)
Tanglish : ondrey vari
பார்வை : 209

மேலே