டெடிசம்

வித்தகியே..!
கூடு விட்டு கூடு பாய
எனக்கோர் வரம் கிடைத்தால்
என் ஆன்மாவை அடைத்துவைப்பேன்
நீ கட்டியணைத்து உறங்கும்
உன் Deady bear - ல்

எழுதியவர் : அகத்தியா (23-Aug-16, 2:16 am)
பார்வை : 58

மேலே