காதலின் இனிமை
காதலர்க்கு மட்டுமே தெரியும்
காதல் தரும் சுகங்கள்
சுவைத்தால் மட்டுமே தெரியும்
கரும்பின் இனிமை !