ஆண்
அடக்க நினைப்பவன்
ஆணா
இல்லை
அன்பால்
அரவனைத்து
நடப்பவன்
ஆண்
அருவா
தூக்குபவன்
ஆணா
இல்லை
பாசத்தால்
பக்குவமாய்
நடப்பவன்
ஆண்
பெண்னை
தீண்ட
நினைப்பவன்
ஆணா
இல்லை
காதலால்
அவள்
மனதை
தொட
வைப்பவன்
ஆண்
காதல்
தோல்வியில்
அமிலம்
வீசுபவன்
ஆணா
இல்லை
தோற்றாலும்
காதலி
கண்களங்காமல்
வாழட்டுமென
நினைப்பவன்
ஆண்
மனைவியை
மட்டமாய்
நினைப்பவன்
ஆணா
இல்லை
மனைவியை
மகிழ்வித்து
நடப்பவனே
ஆண்
பிள்ளைகளை
கொடுமைப்
படுத்துபவன்
ஆணா
இல்லை
பிள்ளைகளை
கொண்டாடுபவனே
ஆண்
பெண்களை
அடைய
நினைப்பவன்
ஆணா
தனக்கானவளை
தவிர
அனைத்துப்
பெண்களை
சகோதரியாக
பார்பவனை
ஆண்
கற்பை
பரிப்பவன்
ஆணா
இல்லை
பாதுக்காப்பவனே
ஆண்...
கல்லுக்குள்
ஈரம்
கலங்கி
நின்னாலும்
காட்ட
தெரியாத
உள்ளம்
ஆணின்
கண்ணீருக்கு
வலி
அதிகம்
சமூகத்தில்
சாக்கடையாக
பல
ஆண்கள்
இருந்தாலும்
சாரல்
போல
ஆண்கள்
ஆங்காங்கே
இருக்கத்தான்
செய்கிறார்கள்......