பூக்கோலம்

வண்ணங்கள்
வாழும் மலர் தான்.....
வண்ணத்துப்பூச்சி
வந்தமர ஏனோ?... மறுக்கின்றதே.....
வாசலில் மலர்ந்ததால்.....

எழுதியவர் : இதயம் விஜய் (25-Aug-16, 8:46 am)
Tanglish : pookkolam
பார்வை : 656

மேலே