அவள் நினைவில் நான்-21...

மரணம் வரை
கார்த்துகொண்டு இருப்பேன்
நீ சொல்லும் பதில்காக
கண்ணீருடன் நான்...!

எழுதியவர் : இதயவன் (27-Jun-11, 6:58 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 540

மேலே