மன்னிப்பாயா

கண்களில் புன்னகைத்தேன்
மன்னிப்பாயா!
காதலில் தத்தளித்தேன்
மன்னிப்பாயா!
காற்றினில் முத்தமிட்டேன்
மன்னிப்பாயா!
இதயத்தை மட்டும் இழந்து விட்டேன்
மன்னிப்பாயா!

எழுதியவர் : நிலா ரசிகன் (27-Jun-11, 5:25 pm)
சேர்த்தது : Nila Rasigan
பார்வை : 660

மேலே