நழுவிப்போனது

என் எண்ணங்களை
நீ அருகினில் இருந்தபோது
சொல்ல வார்த்தைகள் வரவில்லை
நான் சொல்ல நினைத்தபோது
அருகினில் உன் கணவன்...

எழுதியவர் : கு.காமராஜ். (27-Jun-11, 3:31 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 399

மேலே