மறுமணம் புரிய போகிறாள்......

அவளை என்
காதலியாக
நினைக்கவில்லை
மனைவியாக
நினைத்தேன்

என் காதலுடன் சேர்ந்து
செத்துவிட்டேன் நானும்

மறுமணம் புரிய போகிறாள்
அவள்.....

எழுதியவர் : Loubri (27-Jun-11, 2:20 pm)
சேர்த்தது : பிரைட்சன்
பார்வை : 454

மேலே