ஏனோ?

உன்னில், வாசம் மட்டும் பார்த்தேன்
வண்ணம் பார்கவில்லை
உள்ளம் மட்டும் பார்த்தேன்
உருவம் பார்க்கவில்லை
என் மனம் மட்டுமே பார்த்தேன்
உன் மனம் பார்க்க ஏனோ மறந்தேன்?
நீ வண்ணம் பார்க்க ஆசைப்பட்டதேன்?
உருவம் பார்க்க விரும்பியதேன்?

எழுதியவர் : கு. காமராஜ் (27-Jun-11, 2:01 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 376

மேலே