உன் விழி

என் கவிதைகளை
பலரும்
பாராட்டியதுண்டு
அவர்களுக்கு
தெரியாது
இவைகளை
உன் விழி
சொல்லி
நான் எழுதியது
என்று...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (26-Aug-16, 2:02 am)
Tanglish : un vayili
பார்வை : 105

மேலே