துணிவிருந்தால் புதுமை செய்யலாம்

என் சொல் மட்டும் கேட்டிடும்
களிமண் இருந்தால் போதும்...
அவற்றைக் கொண்டு என்னால்
பல புதுமைகள் செய்திட முடியும்....!

துன்பத்தைக் கண்டு ஓடுவதல்ல வாழ்க்கை !
எதையும் எதிர்த்து நின்று
துணிவோடு வெல்வதுதானே - வாழ்க்கை..!

வேகம் வேண்டியதுதான்
உன் விவேகதத்தின் நிழலாய்.....!

எழுதியவர் : கிச்சாபாரதி (25-Aug-16, 11:27 pm)
பார்வை : 329

மேலே