என் மகன்

என்ன தவம் செய்து
உன்னை ஈன்றேனோ -என் மகனே,

அன்னையை அன்பாக ,
தங்கையை தாயாக ,
தாரத்தை தன்னில் பாதியாக நேசிக்கின்றாயே ,

இனி ஒரு பிறவி இருந்தால்
உன் உயிரணுவில்
என் ஜனனம் தோன்ற வேண்டுகிறேன் -என் மகனே .....

எழுதியவர் : மாலதி (26-Aug-16, 7:56 pm)
Tanglish : en magan
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே