அழகு

என்னில்
எது அழகென்று
கேட்கிறாய்!

செடி முழுக்க
பூத்த மலர்களில்
அழகென்று எதை சொல்வேன்!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (26-Aug-16, 10:51 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : alagu
பார்வை : 76

மேலே