மரங்களின் அருமை---முகநூல் செய்தி
ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள்
செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது.
அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது.
நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம்.
நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம்...
This simple experiment shows the importance of trees on the
environment. The water that runs through soil with vegetation -- on
the left, comes out clear, while that that without vegetation is
muddy. COMMON SENSE. Yet, why do we keep cutting the trees in our forests and complaining why the water in our rivers are so muddy and dirty?
Pasumai Vikatan