மீண்டும் குலக் கல்வி திட்டமா
யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3.3 கோடி சிறார் தொழிலாளர்கள் இருக்கின்றனர். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அவர்களில் 80% பட்டியல் இனத்தவர், 20% பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
புதிய (கல்விக் கொள்கை) சட்டத்தால் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் தொடர்ந்து தங்களது குலத்தொழிலிலேயே ஈடுபடவேண்டிய நிலை உருவாகும். இந்த நிலை தவிர்க்கப்படவேண்டும். இது பற்றிய விவரங்களை அறிய விரும்புவோர் 26/8/2016 தி இந்து- வில் தலையங்கத்திற்கு அருகில் வெளியாகியுள்ள கட்டுரையைப் பார்க்கவும். தலைப்பு:பிள்ளைகளை அடிமைகள் ஆக்காதீர். கட்டுரையாளர்:ருசிரா குப்தா.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சமத்துவம் நிலவ வேண்டும் என்ற எண்ணம் உள்ள அன்பர்கள் பகிர்ந்தளிக்க வேண்டுகிறேன்.ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ