மிஸ்டுகால்

அழைபேசியில்
இறுதியாக
"இழந்த"
அழைப்பிருந்தது அவளிடமிருந்து...!
யாருக்கோ
நிச்சயிக்கப்பட்டபின்...!

எழுதியவர் : கதிர்நிலவன் (27-Aug-16, 4:36 pm)
பார்வை : 89

மேலே