பல விகற்ப பஃறொடை வெண்பா காத்திருந்தே காலமெல்லாம் வீணாகப்

பல விகற்ப பஃறொடை வெண்பா

காத்திருந்தே காலமெல்லாம் வீணாகப் போகுதடி
பாத்திருந்தே கண்ணிரண்டும் பூத்ததடி பாராயோ
முன்வினைகள் இன்றெண்ணிப் பார்த்திடலும் நன்றாமோ
நன்னாள்தான் எந்நாளும் உன்மேனி கண்டாற்கு
சாந்துணையும் சார்ந்திரு நீ

எழுதியவர் : (28-Aug-16, 12:17 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 61

மேலே