ஊர்ச்சுற்றி

எங்கெங்கோ ஊர் சுற்றி, பறந்து, தாழ்ந்து
வாழ்ந்த காகிதம், முள் வேலியில் சிக்கிக்கொண்டு
பார்வை புயலால் கிழிகிறது
இரண்டற கலக்கும் இடம்-மனத்தொட்டில்

எழுதியவர் : பூபாலன் (31-Aug-16, 1:25 pm)
பார்வை : 62

மேலே