என்னை பற்றி நான்-2
நான் மின்னலை போன்றவன் - இது
என் நிறத்தை குறிப்பதில்லை
நான் புலியை போன்றவன் - இது
என்னுடைய வீரத்தை குறிப்பதில்லை.
நான் கழுகு போன்றவன்- இது
என்னுடைய பார்வையை குறிப்பதில்லை.
மின்னலை பற்றியோ புலியை
பற்றியோ, அல்லது கழுகை பற்றியோ
கூறினால் மக்களுக்கு அவற்றின்
தீமைகள் தான் தெரியும்.
மின்னலின் வெளிச்சம், புலியின்
வேகமும் விவேகமும் வீரமும்
கழுகின் திறமையும்
தெரிவதில்லை. அதே போன்று
தான் என் நிலைமையும்.