ஒற்றை முடி

தலைகோதிய உன் கைவிரல்களால்
கைவிடப்பட்ட அந்த ஒற்றை முடி சொல்லியது
உன் வருடலில் வலுவிழந்ததை..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (31-Aug-16, 4:21 pm)
Tanglish : otrai mudi
பார்வை : 261

மேலே