என்னுயிர் நீ

உன்னால் நிரப்பப்பட்ட
என்னுயிரை வாழ விடு...!

எனக்குள் - நீ
இருக்கும்வரை...

நான்
இறக்கமாட்டேன்!

எழுதியவர் : கிச்சாபாரதி (31-Aug-16, 10:46 pm)
Tanglish : ennuyir nee
பார்வை : 203

மேலே