வெட்கம் கொள்ளும் வெண்ணிலா
நிலவே...!
என்னைக் கண்டால் ...
உன் முகத்தில்...
ஏன் நிறைந்து வடி(ழி)கிறது
வெட்கம்!
மாமன்
நான் இரசிக்கத்தானே...!
நிலவே...!
என்னைக் கண்டால் ...
உன் முகத்தில்...
ஏன் நிறைந்து வடி(ழி)கிறது
வெட்கம்!
மாமன்
நான் இரசிக்கத்தானே...!