பிரதிபலிகிறது

என் பேனாவிற்கும் தெரியும்

உன் மீதான என் காதல்

அதனால்தான்

நான் ஏதோ கிறுக்கினாலும்

இறுதியில்

அது உன் பெயரையே பிரதிபலிக்கிறது

எழுதியவர் : கவி (28-Jun-11, 1:44 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 311

மேலே