அழகு

உன் பேனா மை கிறுக்கலில்
என் பெயர்
பசுமை புல் மேல்
சிந்திய பனித்துளியோ....

எழுதியவர் : pavi (28-Jun-11, 2:06 pm)
Tanglish : alagu
பார்வை : 396

மேலே