எல்லாம் உன்னக்காக
ஓடும் நதியில் ஒற்றை அடி பாதை ஓடுதல் உன்னக்காக.....
ஓயும் விழியில் ஓயாத கனவு ஒருதரம் உனக்காக....
என் பேனா வரிகளில் அழகாய் கவிதை அழகே உனக்காக.....
என் மரணம் வரையில் காதல் தவிப்பு அன்பே உனக்காக......
என் கண்ணீர் துளியில் கடைசி துளியும் என்னவள் உன்னக்காக.....
உன் திருமண பரிசாய் உயிரை தருகிறேன் அதுவும் உனக்காக......
இந்த கவிதையை நான் எழுதி முடிப்பதும் என் இதயம் உனக்காக.....