சப்தம்

முதல் முறை சினுங்கி
போகிறாய் என் பெயரை
மூண்ணூறு சப்தங்கள்
ஒன்றாய் கேட்கிறேன்......

எழுதியவர் : pavi (28-Jun-11, 2:20 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : saptham
பார்வை : 329

மேலே