எப்போதும் வாழ்கவி யாய்
தப்பாது யாப்பெ ழுதிமுப்பால் நற்கவிபோல்
எப்போதும் வாழ்கவி யாய் .
சிந்தியலில் சிந்தித்து கற்பனையில் நீநடந்தால்
பைந்தமிழ் தன்சிறகு வான்விரித்தே வந்திடும்
செந்தமிழ் பைங்கிளி யாய்
சிந்தியலில் சிந்தித்து கற்பனையில் நீநடந்தால்
பைந்தமிழ் தன்சிறகு வான்விரித்தே வந்திடும்
செந்தமிழ் பைங்கிளி யாய்நெஞ்சம் தன்னிலே
சிந்துபாடி ஆடி வரும்
---கவின் சாரலன்
குறள் சிந்தியல் அளவடி வெண்பாக்கள்