❤ காதல் தோல்வி கடிதம் ❤

உன்ன எதனால எனக்கு பிடிச்சிருக்குனு தெரியல

நீ அழகா இருக்கியா இல்லையானு யோசிக்க தோணல


ஆனா யே மனசுக்கு நீ மட்டும்தா அழகா தெரிஞ்ச


உங்க வீட்ல இருக்கவங்க பத்தி எனக்கு தெரியாது


உங்ககிட்ட வசதி பணம் இருக்கானு கேக்க தோணல ஆசையும் இல்ல


ஆனா உன் குடும்பத்த என்னோட குடும்பமா பாக்க தோணுச்சு


தெரியல எதனால இப்படினு தோணுச்சு


யாருமே காட்டாத அக்கறை அன்பு உன் கிட்ட இருக்குனு மனசு எனக்குள்ள பேசுச்சு


அந்த டீ கடா ஆமா எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு


என் தலைல ஏதோ தூசி இருந்துச்சின்னு
நீ உன் கையாள தட்டி விட்ட


அங்க இருந்த தோணுச்சு நீதா அப்படினு


காலமும் நல்லாவே போச்சி
ஆனா உனக்கு ஒன்னு திரியாது உன்னோட இருக்கும் அந்த ஒரு சில நிமிசம்தா ந சந்தோஷமா நிம்மதியா இருந்த


திடீல்னு என்ன ஆச்சின்னு தெரியல நீயும் விட்டு போயிட


நான் தனி ஆயிட்ட எல்லாரும் ஈஸியா மறந்துட்டாளா



ஆனா அன்புக்காக ஏங்குறவங்களால அது சாத்தியமே இல்ல


இப்போ உன்னோட இல்லனாலும் அந்த நினைவு போன இடங்காத இப்போதைக்கு என் வாழ்க்கை


சொல்லணும்னு தோணுச்சு எனக்குதா யாரும் இல்லையே அத உன்கிட்டயே சொல்ற .

படைப்பு
Ravisrm✎

எழுதியவர் : ரவி .சு (4-Sep-16, 10:08 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 1496

மேலே