தடை

தடை
என் பெயர்
அழகாகும் உன்
பெயர் பின்னால்
வரும் நாளில்.....
காதலும் கவிதை
காதலி நீயும்
கவிதை உன்னை மட்டும்
வாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்.....
காத்திருப்பேன்
காதல் சுவாசித்துஇருப்பேன்
உன் தோள் சேர....
தடைகள் அனைத்தும்
தாங்கி கொள்வோம்
தடைகள் தடை மீறினால்
படி தாண்டி செல்வோம்.......
ரா தி ஜெகன்