முதல் தவறு

காலை பொழுதில்
குமரி கரையில்
முக்கடல் சங்கமிக்க
நம் அறையில்
நீயும் சம்மதிக்க
தடு மாறினோம்
தடம் மாறினோம்
முத்தங்களில் மூழ்கினோம்
முகம் காண வெட்கம்
முடிவில் அழுதாய்
போர்களமானது மஞ்சம்
ரணமானது நெஞ்சம்

எழுதியவர் : ரா தி ஜெகன் (4-Sep-16, 12:55 pm)
Tanglish : muthal thavaru
பார்வை : 206

மேலே