உயிர்

"நீ உள்ள வரை
நான் இருப்பேன்" மனைவி !

"நீ இல்லை என்றால்
நான் இல்லை" கணவன் !

"வாழ துவங்கிவிட்டேன்
உங்களை கண்டதும்" நான் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (4-Sep-16, 1:07 pm)
Tanglish : uyir
பார்வை : 318

மேலே