தாகம்

தாகம்

உயர் வலி
உயிர் வலி
தெரியாது

உடல் எது
உணர்வு எது
புரியாது

தீரா தாகம்
தீரும் நேரம்

தீர்ந்த பிறகு
மீண்டும் தாகம்

ரா தி ஜெகன்

எழுதியவர் : ரா தி ஜெகன் (4-Sep-16, 1:10 pm)
Tanglish : thaagam
பார்வை : 405

மேலே