பணம்

மனிதன் கண்டுபிடிப்பில்
மிகவும் ஆபத்தானது.....
சாதியும் மதமும்தான் என்றிருந்தேன்...

ஐயகோ...!
அதை விட ஆபத்தானது...
இன்று பணமாகிவிட்டது...!

பணம் இல்லையென்றால்...
பிணத்தை எரிக்கக் கூட முடியாத நிலை!

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Sep-16, 10:31 pm)
Tanglish : panam
பார்வை : 64

மேலே