பல விகற்ப இன்னிசை வெண்பா ஒதுக்கறை செல்ல இயலா நிலையில்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

ஒதுக்கறை செல்ல இயலா நிலையில்
முதியோர் அணியும் அரைத்துணி யொன்றையே
மீண்டும் இடுவான் ஒருமகன் என்றால்
உலகில் கருமியவ னே

எழுதியவர் : (7-Sep-16, 7:04 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 55

மேலே