கொண்டாட்டமும்
வயலில்
புதிதாய்க் கட்டிய வீட்டில்,
மகன்..
ஊருக்கு வெளியே
ஒதுக்குப்புற வீட்டில்,
ஓரமாய்ச் சுவரோரம்-
உழுத கலப்பையும்,
உழைத்த அப்பாவும்...!
வயலில்
புதிதாய்க் கட்டிய வீட்டில்,
மகன்..
ஊருக்கு வெளியே
ஒதுக்குப்புற வீட்டில்,
ஓரமாய்ச் சுவரோரம்-
உழுத கலப்பையும்,
உழைத்த அப்பாவும்...!