காதலின் நிலை

காதல் மனதுக்கும்
மனதுக்கும் நடக்கும்
போராட்டம் ...

காதல் ஜெயித்தால்
கல்யாணம் ....

காதல் தோற்றால்
கல்லறை ....

எழுதியவர் : கவிஆறுமும் (9-Sep-16, 1:15 pm)
Tanglish : kathalin nilai
பார்வை : 156

மேலே