பல விகற்ப இன்னிசை வெண்பா தாய்யென்றும் தந்தையென்றும் பாராமல்
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
தாய்யென்றும் தந்தையென்றும் பாராமல் பிள்ளைகள்
வாய்மொழியும் வன்சொற்கள் ஆழ்மனதை ஓர்பொழுது
சுட்டுவிடு மென்றுவிட்டால் பற்றறுத்துப் பாழுலகை
விட்டுவிடல் பெற்றோர்க்கு மேல்