எப்படி மணமுடிக்கவோ

கணையாழி அணிவித்து
மணம் முடிக்கவோ
அல்லது
கழுத்தில் மாலை அணிவித்து
மணம் முடிக்கவோ
என்றேன்
தேவை இல்லை
கைகோர்த்து உன்னுடன்
வாழ்நாள் முழுதும் நான் வருவேன்
என்று உறுதி சொல்
அது போதும் என்றாள் !
----கவின் சாரலன்
கணையாழி அணிவித்து
மணம் முடிக்கவோ
அல்லது
கழுத்தில் மாலை அணிவித்து
மணம் முடிக்கவோ
என்றேன்
தேவை இல்லை
கைகோர்த்து உன்னுடன்
வாழ்நாள் முழுதும் நான் வருவேன்
என்று உறுதி சொல்
அது போதும் என்றாள் !
----கவின் சாரலன்