மன்னிப்பு
என் மொழிகள் உன்னை காயப்படுத்தும்
என்று தெரிந்தும்
விடை காண வழி இல்லாமல் – உன்னைக்
காயப்படுத்திவிட்டேன் – இப்பொழுது
மன்னிப்பு என்ற தருணத்தில் – உன்
முன்னால் நிற்கும் கைதியானேன் …..
“மன்னிப்பாயாக” .............